Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 9

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

இப்போ யாருமில்லை தானே...... அப்போ சொல்லிடேண்டா அந்த வர்ஷா கதையை......
அதுக்கு தான் அவளும் நாங்களும் waiting......
நீ நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா-னு தூக்கிட்டு விட்டுட்டு போறியே......
இன்னொருக்க தூக்குறது.......

தேனு மண்டைக்குள் வர்ஷா தான் குடிச்சுட்டு இருக்கா.......
இவனுக்கு எங்கே புரியுது......

கரப்பான் பூச்சி ஷோ வரும் போல :p:p:p
 
Last edited:
ஸ்ஸ்ஸ்ஸ்சசசசபாபாபாபா
காதலித்தானோ இல்லை காதலிக்கப்பட்டானோ வர்ஷாவை காதலித்து? கல்யாணமும் செஞ்சு டைவர்ஸும் செஞ்சாச்சு
இனி நமக்கு எதுக்கு அந்த வர்ஷா வடிஞ்சு போனவளின் கதைன்னு செவனேன்னு ஜீவன் ஜீவனோடு வாழ்ந்துட்டு இருக்கான்
இந்த தேனுவுக்கு மட்டும் எதுக்கு மண்டைக்குள்ளே வர்ஷா வண்டு குடையுது?
அம்மா, ஒரம்பரைன்னு இருக்கறதாலே கோயில்ல வைச்சு தியாகு மச்சானை ஜீவன் வம்புக்கு இழுக்கலையோ?
வெளியூருன்னு தியாகுவும் அடக்கி வாசிக்கிறானோ?
ஆனால் தியாகுவா?
அடங்குவானா?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.இந்த இடத்தை யாரும் பிடிக்காதுன்னு சொல்லுவாங்களா, இங்கேயே கொஞ்ச நாள் இருக்கனும் போல இருக்குன்னு தேனு சொல்ல, இங்கே வர்றது வர்ஷாக்கு பிடிக்காதுன்னு பூசாரி சொல்றார்???.

வர்ஷா எதுக்காக ஜீவனை விரும்புனான்னு புரியலையே,அவளப் பத்தி கேட்கற எதுவும் ஜீவன் குணத்தோட ஒத்துப்போகலை????.தேனு மனசுலே வர்ஷா நெனப்பு தான் இருக்கு???.

இப்போ யாருக்கும் அனுமதியில்லைனு சொன்னாலும், வந்தே தீருவேன்னு சொல்றவன் எதுக்காக
மே ஐ கமின்னு கேட்ட???.மாமன்,மச்சான் பண்ற அலப்பறை தாங்க முடியலை????.

தியாகுவோட பேரு நல்லநேரமா ஹாஹா????.நல்லநேரம் ரொம்ப அமைதியா இருக்கே,
புது இடம்னு அடக்கி வாசிக்கிறானோ???.

உன்னை மட்டும் தான் தூக்கியிருக்கேன் என ஜீவன் சொல்றது கேட்டு தேன் மொழிக்கு நிம்மதி, ஆனா காதலிச்சு கல்யாணம் பண்ணவன் இப்படி சொல்றதுதான் ஏன்னு புரியலை????.
 
Last edited:
Top