??வாங்க மச்சான்...... வாங்க
வந்த வழியை பார்த்துகிட்டு போங்க......
இந்த timing, rhyming எல்லாம் சரணுக்கு அம்புட்டு அத்துப்படி ??
இந்த சகுனமணி வாத்தியாம்ல??
பாவம் காலேசு புள்ளிங்கோ எல்லாம்.......
Super. Lost story ல ஸ்ரீநிவாஸ் மாதிரி இது ல தியாகு. எப்படி தான் இப்படி ஒரு கேரக்டர் think பன்றிகளோ nice. உங்க songs selection லாம் சான்ஸ் ஏ இல்ல சூப்பர்