Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 3

Advertisement

சிவசங்கரிக்கு கொஞ்சம் கூட
உறுத்தவே இல்லை
எப்படி பேசுது இந்த பொம்பள
சாரங்கபாணி பெரிய மனுசனா
நடந்துகிட்டாரு
ஆராதனா கலாச்சார சீரழிவு



ஸ்ருதியின் மன போராட்டம்
நல்லா புரிஞ்சுகிட்ட தோழி
அருமை
 
மகளின் மன்னிக்க முடியாத தப்பை உணராமல் பார்த்திவ்வை தூக்கிவிட்டதையே சொல்றாங்களே இந்த அம்மா.
ஸ்ருதி பாவம் இப்படி ஒரு சுயநலமான பெற்றோர்.
 
Top