Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 5 (ரீ - ரன் )

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நெஞ்சில் உறைந்த தேடல் - 5

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

ஸ்டெஃபி அர்ஜுனோட மனைவியா??? ஏன் பிரிஞ்சு இருக்காங்க??? அதிரடியா நிலாகிட்ட காதலும் சொல்லி, கல்யாணத்துக்கு சம்மதமும் வாங்கியாச்சு.. தினகரனுக்கு கல்யாணம் ஆயிருச்சா???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஸ்டெபி, அர்ஜூனின் மனைவியா??.அவங்க பிரிவுக்கு காரணம் என்ன??.தினகரனின் அவசர திருமணத்திற்க்கு காரணம்??.

நிலா,ஆரவை கல்யாணம் செய்ய சம்மதித்ததை நினைத்து சந்தோஷப்படறதா,நிலாவுக்கு ஆப்பரேஷன் செஞ்சாலும் செய்யலைனாலும் அவ உயிருக்கு ஆபத்து என நினைத்து வருத்தப்படறதா????.
 
Last edited:
Top