Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 25 (ரீ-ரன்) நிறைவுற்றது

Advertisement

அடடா ஜீவாவுக்கும் கார்த்திக்கும் 'காதல் மலர்ந்து மணம் பரப்பி' இப்டிலாம் போகும்னு பார்த்தா இப்டி பொசுக்குன்னு குழந்தைக்கு அதுவும் ரெண்டாவது குழந்தைக்கு போய்ட்டிங்களே ???

அவனின் தேடல் நிறைவேறட்டும் என்ற வாழ்த்துக்களுடனும் இந்த அழகான குடும்பத்தை பிரியும் வருத்தங்களுடனும் நாங்களும் விடை பெறுகிறோம் ???
 
Top