Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 14 (ரீ-ரன்)

Advertisement

ஓ அந்த அக்கா மூதேவி பேர் வள்ளியம்மையா?
நான் காமாட்சின்னு தப்பா சொல்லிட்டேன், சரண்யா டியர்
மொழி தெரியாதுன்னு சேகரன் கூட தயாளன் போவது ஓகே
இந்த வள்ளியம்மை கொள்ளிவாய் பிசாசு எதுக்கு தம்பி கூடப் போவுது?
 
Last edited:
குணா எல்லோருக்கும் சொல்லிட்டே டெல்லிக்கு போயிருக்கலாம். என்ன ஆக போகுதோ. அருமையான பதிவு சிஸ்.
அந்த கூமுட்டை சேகரன்தான் பொண்டாட்டி, மகள், நண்பரை விட அக்கா சொக்காதான் பெருசுன்னு போறாரே
ஹ்ம்ம்.......இதெல்லாம் எங்கே போய் முடியப் போவுதோ தெரியலையே
 
Waiting for the next epi eagerly sis....
Valliyammai nilava thayalanoda wife nu solla porala illa nilavukaha jeevanilava pen kudukka ketka poraangala....
Illa nilavukke sudden a ellam memoryla vandhuducha....onnum puriyalaye....aana ithula ethu nadanthaalum aaravkku than romba kastam....
 
Top