Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 11

Advertisement

பாடி சோடாஸ்... I like that word... Paasa malar பாசம் அருமை....... உன் ஹீரோஸ் எல்லாமே kalaks செல்லம்.....
 
அருமை சரண்.
சரணு....... நீங்க ரொம்ப வச்சு வச்சு செய்யுறிங்க அந்த புள்ளைய...... பாவம் நிது.
ஏம்பா..... இந்த மிருதுளா வேற அப்போ அப்போ கிச்சு கிச்சு மூட்டிகிட்டு இருக்கா.....
திரு கிட்ட செமயா வாங்கி கட்டிக்கிட்டா தான் இந்த பொண்ணு அடங்கும் போல
.........
 
Top