ஏலேய் சொக்கா.. நீ பக்கா husband material டா... ???
பின்னாடி மாட்டு கொட்டகையிலும் உன்னோட வேலைய காட்டுறியே... அதான் மருதுவே மிரண்டுட்டான் போல... ????
omg!!! அப்பத்தா... Aadhithya TV பார்த்துட்டு இருந்த எங்களை இப்படி SUN TV பார்க்க வெச்சிட்டியே.. ??? அந்த வீட்டோட முதுகெலும்பு நீங்க ரெண்டு பேரும்... இப்படி மூலைல உக்காராலாமா??? ???
அந்த emotional scene லயும் இப்படி பேரனா பேர்த்தியா னு யோசிக்கிற மனசிருக்கே... கேடி பாட்டி நீங்க... ???
அந்த சோமுக்கு பாமு பூச வெச்சிருவோம்... ???
மது செம்ம gesture.. ?????? அப்பத்தா தண்டட்டி உனக்கு தான் மா... ???