Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 5

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
நல்ல அதிர்ச்சி வைத்தியம்தான் அத்தை புருஷனுக்கு
அனலடிக்கும் வெயிலில் பேசாமல் நீங்க தொட்டிக்குள் இருந்திருக்கலாம் மிஸ்டர் அனலரசு
ஹா ஹா ஹா
இனி வாயை நீ திறப்பே அனலு

இந்த அனலரசு பண்ணுற அலப்பறையில் எனக்கென்னவோ அந்த ஒன்றரை வருஷத்துக்குள் ஓவியாவும் முகிலனும் குழந்தையுடன்தான் மணமேடையில் நிற்க போறாங்கன்னு தோணுதுப்பா
ஹா ஹா ஹா
 
Last edited:
???

அச்சச்சோ இனி அந்த தண்ணி தொட்டிகிட்டயே அனல் வரமாட்டாரே கெடச்ச சான்ஸ் மிஸ் பண்ணாம தூக்கி பொத்துனு போட்ருக்கலாம்ல முகில்... அனல் கொஞ்சம் குளிரா இருந்திருப்பாருல்ல ???
 
Last edited:
Top