Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 11

Advertisement

Analu ippovum thappu purinchu kitta.. umma naan kamalam pannika poraan delhi poi nice epi sis
Kaasu panam status job perumai ithu thaan analarasa
 
Last edited:
கிராமத்துக்கு போறதுக்கு மகனோட டிரான்ஸ்பர் நல்லது ன்னு அனலு மகனுக்கு சப்போர்ட்டா பேச போறாறோ. ஹா...ஹா
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ஆளுக்கொரு ஆசைன்னு சொன்னது சரியாய்த்தானிருக்கு
இன்னும் இளங்கோவுக்கு நப்பாசை போகலை

சஞ்சய் எல்லாம் என்ன பையன்?
அப்பா ஒரு அரை லூசுன்னா பையன் முழு லூஸா இருப்பான் போலிருக்கே
அம்மாவிடம் கூட சொல்ல முடியாதா சந்தோஷுக்கு?

இப்பவே ஷ்ரேயா சொல்படி கேட்பவன் நாளைக்கு அம்மா தங்கையை எப்படி பார்த்துப்பான்?
 
Last edited:
Top