Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - இன்ட்ரோ + டீஸர்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நீண்ட நெடிய ஒருவாரம். இங்க நமோட தினசரி பதிவை போட்டு ஒரு வாரம் ஆச்சு. இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.


தீற்றா(த)யோ வர்ணங்கள்

நான் பேர் சொல்லாம எழுதின கதை. MM சைட்ல எழுதிட்டு இருக்கேன். இன்னும் ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே நிறைவுக்கு.

இன்னைக்கு தீற்றா(த)யோ வர்ணங்கள் பதிவு இல்லை :) நாளைக்கு நிச்சயம் உண்டு. :)

இந்த வாரம் அந்த கதை முடிஞ்சிரும். படிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம்.

ஓகே விஷயத்துக்கு வருவோம். என்னோட அடுத்த கதையான தூரிகை வானமடி கதை இன்ட்ரோ + டீஸர்


தூரிகை வனமடி

கதை திங்கள் கிழமையில் இருந்து பதியப்படும். இப்ப நீங்க தீற்றா(த)யோ வர்ணங்கள் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க :)

இதுவரைக்கும் எனக்கு கொடுத்த ஆதரவையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் குடுப்பீங்கன்னு நம்பறேன் அன்பூக்களே J J

உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பூக்களே J J
 
???

வெறும் டீஸர் மட்டும் தானா??? ??
Update இல்லையா??? ??

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா...???
அத்தான் வனமுகிலன்.....
நாட்டிய பேரொளி ஓவியா....
 
Last edited:
Yethu verum teaser mattum thana..... Nan oru varama unnama urankama ud varum kathai varum nu kathiruntha neenga asalta adutha varam nu solringa... Athellam thangathu olunga ud kudunga.... Intha teaser la pathala..... Oru rendu ud yachum kudunga ka.... 24 hrs um ithule iruken ka konjam parthu pannu ga.... Plz plz plz plz plz plz plz plz pl????????????
 
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா??????.
அருமையான இன்ட்ரோ-டீஸர்.புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா?????.
 
Last edited:
Top