பேரு பெத்த பேரு குடிக்க தண்ணி இல்லையாம் போங்கப்பா பிரனிய இப்படி படுத்தறாங்க பாவம் அவங்க அம்மா அப்பாவும் ஒரு பிள்ளை வச்சுட்டு எத்தனை கவலையா இருக்கும் டேய் சிங் காரம் இன்னும் வந்து என்ன சொல்ல போறானோ