Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 25

Advertisement

டிரம்மு டரம்முனு அவள சொல்லி
இவன அவ உருட்டி ( கடிச்சு)
எடுத்துட்டா

ஆதங்கம் அழுகை கொஞ்சல்
மிரட்டல்
பாலா அத்தனை
அழகா அவ மனச மெக்குக்கு
சொல்றா
சூர்யா இனி மோகனா அத்தை
மட்டும்தான்

கோபால்சாமி மன்றாடி
கண்கலங்குவது
மோகனா யாரை நம்பறதுனு
சொல்வது
பாக்க கஷ்டமா தான் இருக்கு
அருமையான பதிவு
 
Top