அருமையான பதிவு....
S Suvitha Well-known member Member Sep 26, 2020 #55 வருங்கால மணமக்கள் னு ரிசர்வ் செய்யப்பட்டவர்களில் பையனிடம் அலட்சியமும் பொண்ணு கிட்ட ஆர்வமின்மையும் இருக்கு. இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்?
வருங்கால மணமக்கள் னு ரிசர்வ் செய்யப்பட்டவர்களில் பையனிடம் அலட்சியமும் பொண்ணு கிட்ட ஆர்வமின்மையும் இருக்கு. இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்?
R Rajivijay Well-known member Member Sep 26, 2020 #59 Surya voda intha kethu job Ku o.k. but life Ku ...?
R RIYAA Well-known member Member Sep 26, 2020 #60 ஒரே பாட்டுல பணக்காரன் ஆகுறது மாதிரி ஒரே பாராவுல பத்து வருஷம் போய்டுச்சு ? ? ?