கோவாலு...
வேட்டு வச்சுட்டானா புள்ள??
கும்பீஸ் uh?? ஹாஹாஹா எங்க இருந்து பிடிக்குறீங்க இந்த வார்த்தைகளை எல்லாம்?? இன்னும் நாங்க யோவ்ஸ் விட்டே வரலை......??
அதெல்லாம் இருக்கட்டும்..... உங்க ஸ்பெஷல் ரெசிபி, டிப்ஸ் எதுவும் இல்லாமல் ஸ்டோரி கொஞ்சம் dry uh போகுது.....
பார்த்து ஏதாவது ரெசிபி கோர்த்து விடுங்க ??