Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 11

Advertisement

மெக் கெத்து பொழச்சுக்கிட்டுருவான்
Asusual nice ud சரண் ??
 
சூர்யா சூப்பர்டா
சும்மா பட படனு
அர்ச்சனா மோகனானு
எல்லாரையும் சொல்ல வேண்டியத
சொல்லிட்டான்
வெற்றி மாமா மெக் கையில்
அடி வாங்கறது உறுதி
ஜெய் ரொம்ப கரெக்ட்
அப்பாவி அப்பா சந்திரன்
ஜோசியர் நான்வெஜ் இனிமே
பாலாவுக்கு கட் பண்ணிட்டாறா
மெக் பார்வையில் டிரம்
அழகா உருளுது?❤️
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 11 (1)
கொள்ளை நிலா - 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
நல்லா இருக்கு. இந்நேரம் பாலா வீட்டுஆளுங்க பரிபாஷை பார்த்து இருக்கனுமே
 
அர்ச்சனாவா இப்படி பேசுவது என்று இருக்கு. சூர்யா மொதல்லையே எல்லாத்தையும் கண்டித்து வைக்கனும் என நல்லா கையாள்கிறான் பாலாவையும் நல்லா பார்த்துகிறான். சூப்பர்மா :love: :love: :love:
 
Top