Lovely startingஹாய் அன்பூக்களே,
மந்திர புன்னகையோ நாவல் இன்னும் இரண்டு பதிவில் முடிந்துவிடும். அதன் பின் கொள்ளை நிலாவின் பதிவுகள் வழக்கமாக ஆறு மணிக்கு வரும் அன்பூக்களே
முன்னோட்டத்திற்கு வாழ்த்துக்களும், விருப்பங்களும், கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கொள்ளை நிலா - 1 (1)
கொள்ளை நிலா - 1 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்