அடடா...... இங்கேயும் ஒரு mech கெத்தா?? இந்த டிபார்ட்மென்ட் காரனுங்க பண்ற அலப்பறை..... பாவம் mech படிக்கிற ஒத்த பொண்ணு எல்லாம்.....
எங்க செட்டில் என் friend ஒருத்தி mech தான்..... அவ கிளாஸ்ஸிலும் அவ ஒரு கேர்ள் தான்..... first பெஞ்ச் ல உட்கார்ந்து இருப்பா..... அதுவும் entrance கிட்ட..... அவனுங்க எதுவும் கலாட்டா பண்ணா எந்திருச்சு வெளிய ஓடுறதுக்கு வசதியா..... அவ்ளோ பயந்த சுபாவம்...... கடைசி வரைக்கும் அந்த மூணு வருஷமும் அவளை கதற விட்டானுங்க..... ஹ்ம்ம்ம்.... கோல்டன் days..... எனக்கு காலேஜ் ல பிடிக்காத ஒரே வார்த்தை mech 'bug' தான்....
நீங்க mech கெத்து சொல்லுங்க.... நான் mech bug சொல்லிக்கிறேன் ??
இதில் எந்த நிலா nu நீங்க செல்லலையே?? எனக்கு என்னமோ சுந்தரி.....திவ்யா.... எல்லாம் நிலா கிடையாது nu தான் தோணுது......