Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 9

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உடம்புக்கு முடியலை. உட்காரவே முடியலை. அதான் மெதுவா டைப் பண்ணேன். நாளைக்கு முடிஞ்சா அப்டேட் தரேன். இல்லைன்னா நாளை மறுநாள் தான் :)

டைப் பண்ணினதும் அப்படியே போட்டிருக்கேன். நாளைக்கு கரெக்ஷன் பன்றேன். அட்ஜஸ்ட் பண்ணுங்க :)

கவிதை பேசும் வானம் – 9 (1)
கவிதை பேசும் வானம் – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)



take rest sis...

health is very important....
 
Nice update

Taken care சரண்யா... உங்க உடம்பு நல்லா ஆனதுக்கு அப்புறம் update கொடுத்தா போதும்...???

சுரேனுக்கு பாடம் கத்து கொடுத்த மாதிரி, ஸ்ரீநிக்கும் கத்து கொடுடா அக்னி... அப்பதான் அவன் திருந்துவான்....
 
Last edited:
Top