அடேய் சகலை சண்டை இப்போவே களை கட்டுதே......
என்னை ஒரு பையன் மதிக்கலை
ஸ்ரீநி என்ட்ரிக்கு சித்தப்பா தான் காரணமா??? எமோஷன்ஸ் இல்லைனு கூட வேலையில் இருந்து தூக்குவீங்களா ஆஃபீஸர்ஸ்???
அடேய் இன்னும்மா எதிர்க்க நினைக்கிற???
அப்போ ராகாக்கு குடுங்க அந்த வேலையை......... ஸ்ரீநி வெளியே தேடட்டும்........
செம கல்யாண பொறுப்பு ஸ்ரீநிக்கா
முன்னாடி வேற நிக்கணுமா??? சிரிக்க மாட்டானே அவன்.......
வீட்டை ஆட்டையை போட்டதுக்கு காசை கறந்துட்டு தான் விடணும் இவன் கிட்ட.....
பிரியாணி பிரட்டல் மருமகனுக்கு இல்லையா........ என்னையா மரியாதையே இல்லை மூத்த மருமகனுக்கு.......
என்னது \\தனக்கு மட்டும் நல்ல விதமா இருந்தால் போதும்//
ஏம்மா ராகா ஸ்ரீநி எப்போ அப்படி இருந்தான்???
அடுத்து \\பார்க்கத்தான் அமைதி//
அக்னி சார்???
ரொம்ப நக்கல் நீதான் பண்ணுற.......
ஆப்பில் சிக்கிய குரங்கு ஸ்ரீநி.........