Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 6

Advertisement

இனி சகலை vs ரகளை தான்.....
இவனை அப்போ அப்போ தட்டி வை pa அக்னி.
ஓவரா துள்ளி, சவுண்டு விடுறான். அந்த வீட்டில் இருப்பதற்கும் சேர்த்து அவன் கிட்ட இருந்து உருவிடுங்க.
 
அடேய் ஸ்ரீனி mind voice னு சத்தமா பேசிட்டடா... இனிமே நீ இப்படி தான் .....

கறி வாசனை வருதா இனிமே வாசனை மட்டும் தான் ருசிக்கு வழியே இல்ல....

ராகா இதே போல இரு... அவன் route ல் போய் தான் அவனை அடிக்கணும்...

ஸ்ரீனி உன் அம்மா அப்பா ரெண்டும் பெரும் உன்னை விட அல்ப்பாமா இருக்காங்க....

எப்படி ஸ்ரீனி உனக்கு உங்க மாமா செய்த சீர் போல செய்ய போறீயா இல்ல அக்னி வசதிக்கு ஏத்த போல சீர் செய்ய போறீயா
 
ஆஹா...சூப்பர் ஸ்ரீனி யா நலலல்லல்லா வச்சு செய்யறாங்க :love: :love: :love: ? ? ? ? ?? Raaga great (y)(y)(y) Nice ud sis
 
இது தான் ரவுண்டு கட்டி அடிக்கிறதா??????????ஸ்ரீனி உனக்கு நல்ல treatment.
Raga so sweet
Thanka ponnu thaan. Keerthi theepori thirumagan varan nice epi sis
 
Indha srini- irritating creature ah irukan. :confused:
Agni veetla ella side um suthi valachi tanga super ra. ?
Ahaha Raga form ku vadhuta pola. ?
Keerthi enna nenaikranu theriyanum?
 
Top