Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 20

Advertisement

அருமையான பதிவு சரண்யா☺☺☺.ஊரை கூட்டி நிச்சயம் பண்ணி,பத்திரிகையும் அடிச்சு கொடுத்து,அடுத்த வாரம் கல்யாணம்னு தெரிஞ்சே தான் சாரதா ரெண்டு மடங்கா நகை கேட்டுருக்கு, ஒரே வாரத்திலே பணத்துக்கு தம்பி என்ன பண்ணுவான்னு கூட யோசிக்கலையே???.

சாரதாவுக்கு மாவிளக்கு மாவு செய்யறது, பூஜைக்கு தேவையான பொருள் தயார் செய்து கொடுக்கறது என கனகா எல்லாம் ரெடி பண்ணி கொடுக்கனும், இந்த அம்மா நோகாம சாமி கும்பிட்டு சாமிக்கு போட்ட பெரிய மாலைய தரலே,பொங்கல் நேரத்துக்கு கொண்டு வரலைன்னு குறை சொல்லிட்டு இருக்கு????.

ராகாவை இவனுக்கு கட்டி வச்சதுலே குடும்பமே கஷ்டப்படுறது தெரியலே,மாமா உடம்பு சரியில்லாம இருந்தப்போ போய் பார்க்கனும்னு தோனலே,கீர்த்தி கன்சீவா இருக்கறதை சொல்லாதப்போ தான் மூத்த மாப்பிளைனு ஞாபகம் வந்துச்சா???.

ராகாகிட்ட அப்படி பேசுனியே ,முதல்ல தெரிஞ்சு என்ன பண்ண போறன்னு அக்னிக்கு பதில் சொல்லு ஶ்ரீநி,ஹாஹா மாட்டிக்கிட்டீயே ஶ்ரீநி????.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

அடுத்த வாரம் கதை நிறைவுறும் :) படிக்காதவங்க ஆரம்பிக்கலாம் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 20 (1)

கவிதை பேசும் வானம் – 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஹ ஹா மூத்த மாப்பிள்ளை மாட்டிக்கொண்டார்
 
Nice update

இந்த சாரதாவுக்கு கோவில் கும்பாஷிகேம் அதுவுமா கவுச்சி வேணுமாம்ல கவுச்சி.. யாராவது பாயாசத்தை செஞ்சு கொடுங்கப்பா.. போய் சேரட்டும்..???

வெந்து அவிஞ்ச காய்கறிய தின்னா வாய்க்கு விளங்குமானா கேக்குற... நல்லா காரசாரமா வேணுமா... இது போதுமா...

images (33).jpeg
 
Last edited:
Top