Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 13

Advertisement

இரு பொண்ணுங்களுமே அப்பாமாக்காக எவ்ளோ பார்கிறாங்க எவ்ளோ பாசம் சூப்பர். இயல்பு வாழ்க்கையில் இயல்பாக இருப்பாளா கீர்த்தி. அருமையான பதிவு.
 
வாழ்வின் நிதர்சனம் இப்போ தான் கீர்த்தனா புரிந்துக் கொள்கிறாள்.
ஸ்ரீனி முழுசும் உனக்கே உனக்குன்னு யாரும் தந்துட மாட்டாங்க...... கொஞ்சமா ஆசை படு டா டேய் ??
 
Thangadurai_kanaka mathiriyum irukaranga
Sathanavoda parents mathiriyum irukaga
Srini mathiri mappullaiyum irukaga
Agni mathiri mappillayum irukanga
Raga mamiyar mathiriyum irukanga
Keerthi mamiyar mathiriyum irukanga
 
Kulapam teliumnu namabalam
Enda velaum seiyala epadi???
Chandrika medam neenga enna machine ah
Ivan enna padapada nu order potu mkum rotein startvahmam
Un pondati nilai enna nu triuma
 
Top