Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 9

Advertisement

ரோஜாவை பார்த்தால் ஒரு ஸ்பார்க் வருமா அங்கிள் ????

வரலையே இப்ப வரைக்கும் வரலையே ?

தேங்க் யூ :)
 
Ha ha.. Ippa than virhuran yosikiean.
யோசிக்கிறானா?/ அவன் யோசிச்சு எப்ப நல்ல முடிவை எடுக்க? ?

தேங்க் யூ :)
 
அருமையான பதிவு சரண்யா.பொண்ணு போட்டோ பார்த்து எதுவும் தோனலை,ரோஜாவை பார்க்கும் போது எப்போது தோனும்??.

தோணும் தோணும். ஆனா அது தோன்றப்போ ?

தேங்க் யூ :)
 
Vidhuran oru tubelight....kalyanathula etho problem varuma ....
Awesome episode Hema :love: :love:

Niraya spelling mistake....
விதுரன் ட்யூப்லைட்ன்னு சொன்னா ட்யூப்லைட் கோவிச்சுக்காதா ? ? ?

நாளைக்கு அப்டேட் கரெக்‌ஷன் பண்ணி எடிட் பண்ணிடறேன். சரியா :)

தேங்க் யூ :)
 
Ji spelling mistakes konjam thookala iruku..
Prashanthi madiri sister oruthar iruntha pothum romba nalllaaaaa irukum..
Uncle epo ungaluku unga feelings purinju therinju mmkum rojaku marriage mudinjudum polaye...nice ud sis.. waiting for next episode ? ?
நாளைக்கு சரி பண்ணி போட்டுடறேன், தூக்கலை கீழே இறக்கிடுவோம் ?

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் ப்ரசாந்தி மாதிரி ஆட்களோட இருந்தா. ;)

அங்கிள் லேட் பிக்கப் தான். ஆனா பிக் பண்ணட்டும் இருக்கு ?

தேங்க் யூ :)
 
Top