Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 21

Advertisement

Nice update Saranya Ji ????

ரோஜா.....?? சோ க்யூட் ?????????
ராஜமாதா ஓரளவுக்கு இறங்கி வந்துட்டாங்க ???.

சக்திக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சோகமான கதை இருக்கா ????. அதனாலதான் விதுரனுக்கு லவ்வுன்னா பிடிக்காம போச்சா???.
இந்த விஷயத்துல ஸ்ரீநிதிக்கு சப்போர்ட் பண்றதா இல்ல சக்திக்கு சப்போர்ட் பண்றதான்னே தெரியல?????.

அங்கிள்க்கு இன்னும் ரோஜா அவன லவ் பண்ணது தெரியலையே ????. இவங்களுக்குள்ள இதை வச்சி தான் பிரச்சினை வருமோ????.
ஹைய்யோ.... பிரஷாந்தியை மறந்துட்டேனே ???????. அந்த பிளாஷ்பேக் எப்ப வரும் ?????.

Eagerly waiting for your next update Saranya Ji ??????
 
Last edited:
அட அட romance queen கலக்கிடீங்க போட்டோவில் ஒரே லிப் மார்க் தான்....

சக்தி அண்ணன் லவ்க்கு ஹெல்ப் பண்ண போய் இப்போ வம்பா போச்சு.. ஸ்ரீ வீட்டுல 2 இழப்பு அதோட பாதிப்பு இருக்க தானே செய்யும்
 
Top