Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த அப்டேட்ல ரோஜா என்ன ரிங்டோன் வச்சிருக்கான்னு நான் சொல்லலை. அது எதுவா இருக்கும்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் :) சும்மா உங்களோட கெஸ் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு :) ???


கண்மூடி காதல் நானாவேன் - 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
:love: :love: :love:

இந்த ரிங்க்டோன் விளையாட்டை இன்னுமா விடலை :devilish:
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா.......

என்னையா ஹீரோ இவன் :p:p:p
இன்னும் சேலை ஆராய்ச்சியே பண்ணுறான்.......

மாமியாருக்கு என்னாச்சு??? ரொம்ப பேசுறாங்க.....
ரிங்க்டோன் ரோஜா ரொம்ப விவரமா தான் இருக்கா.....

பிரசாந்தி விஷயம் மாமியார் வரைக்கும் தெரியுதே.....
என்ன பண்ணினா???
 
Last edited:
???

ரோஜா வச்ச ரிங்க்டோன் இதுவா இருக்குமோ??? ???

போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப என்னால மனக்கணக்கு
அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப என்னால மனக்கணக்கு
 
Last edited:
Nice update Saranya ji :love::love::love:

இந்த பிரஷாந்தி திருந்தவே மாட்டாளா????.அறிவு கெட்ட தனமாக ஒட்டுகேட்டதுமில்லாம ரோஜாவேயே தேவையில்லாமல் பேசுறா???.As usual செம நோஸ்கட் ரோஜா கொடுத்தா???.

மிஸ்டர். மூஞ்சியில தொப்பை வச்ச ஹேண்ட்சம் புடவை கட்ற சீன்ல ரோஜாகிட்ட செம பல்பு வாங்கிட்டாரே.. ?????ஹைய்யோ... ஹைய்யோ...???? இங்கேயும் பாவப்பட்ட ஜீவன் சக்தி தான் ??. தேவையில்லாம திட்டு வாங்குறான்?????.

ரோஜா ராஜமாதா கிட்ட கேட்ட கேள்வி எல்லாம் சும்மா நச்சு நச்சுன்னு இருந்தது?????????.

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
Prashanthi enna character ma nee nyayama ingidham ullavalaa irundha phone call cut panni irukkanum ottu kettadhum illama adhaiye avakitt pesavum seiranna nee periya periya velaiyellam asaalta seiva pola
Shakti edhaiyum thangum idhaiyam
Roja sema ma avangaloda urimaiya yarukkagavum vidakkodadhunnu unnoda style laye azhaga advice pannittiye sema po
 
Last edited:
Top