Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

ஹேப்பி சண்டே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 12 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

happy sunday....... டெய்லி day என்னனு சொல்லிச்சொல்லி தெரிஞ்சுக்கிறோம்......

என்ன லவ் அன்பு வேற வேறவா???
இவங்க எல்லாம் படிக்கிற எங்களை பைத்தியமாக்காமல் இருந்தால் சரி.......
அந்த தனி அன்பு தாண்டா உங்க லவ்.......
with regards மாதிரி போடுற with love பப்ளிக் லவ் அன்பு......
கொல்லாதீங்கடா........

பிரசாந்தி சக்தி அண்ணன் லவ்ஸ்.....
நல்ல வேலை சக்தி அண்ணன் தப்பிச்சுட்டான் இந்த பொண்ணுகிட்ட இருந்து......

அங்கிள் Mr ரோஜாவா formக்கு வந்துட்டார்......
இனி ரோஜா வச்சு செய்யவேண்டியது தான் அவரோட பாலிசியை.....

சக்தி நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறேண்டா.......
நீ அடுத்த ஹீரோவா recommend பண்ணுறேன் சரண் கிட்ட.......
நீ உசுப்பேத்தலைனா அங்கிள் மந்தமா தான் இருப்பார்......
உனக்கும் ஸ்ரீ க்கும் சம்திங் சம்திங் :p:p:p
எப்போவும் fire தான் ரெண்டு பெரும் வந்தால்........
 
Last edited:
சக்தியோட ப்ளாஷ்பேக் ரொம்ப கஷ்டமாக இருக்கும் போலயே....பிரஷாந்தி விதுகிட்ட அடிலாம் வாங்கி இருக்காளா... நிச்சயதார்த்த பிரச்சனை முடிஞ்சுது...கயல்விழி என்ன சொல்வாங்களோ.அருமையான பதிவு அக்கா ?
 
Last edited:
???

இந்த ஹீரோக்களுக்கு ப்ரெண்ட்டா வர்றவங்களோட நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்.. பாவம் சக்தி.. நல்லாவே அனுவபவிக்கிறான்.. சக்தி, உனக்கு ஹீரோ போஸ்டு தானே.. அடுத்த கதைக்கு சரண்யாவை கன்சிடர் பண்ண சொல்லலாம்.. ??

டேய் விதுரா, உனக்குத்தான் லவ் இல்லைங்குற.. ஆனாலும் இந்த லவ் உன் வாழ்க்கையில சும்மா சுத்தி சுத்தி விளையாடுதுடா.. ??
Mr. ரோஜா & Mrs. அங்கிள்.. ??
 
Last edited:
:love: :love:
காதல் இஇல்லைன்னு சொல்லிட்டே அவன் அவள் முகம் பார்த்து நடக்குறான் ....
இதுல காதல் உணர்ந்துட்டா அவ அடிமை தான் ....சக்தி அண்ணா அண்ட் பிரசாந்தி தான் விஷயமா ...
இல்லை ஸ்ரீ அக்கா சக்தி அண்ணா ??? ....
சூப்பர் எபிசொட் ஹேமா :love::love:
 
Superb update Saranya ji ???

இவன் இன்னுமா லவ் இல்ல லவ் இல்லன்னு சொல்லிட்டு இருக்கான் ??????.நல்ல தெளிவா குழப்புறான் விதுரன் ????.
சக்தியோட புலம்பலை பார்த்தா எனக்கே பாவமா இருக்கு?????. சரண்யா ஜி அவனும் பாவம் தானே ?செகண்ட் ஹீரோ ஆகிவிட்டிருங்க ????.

எங்க ரோஜா formக்கு வந்தாச்சு???.

'மிஸ்டர்.ரோஜா'???.
இந்த பேர விட அங்கிள் தான் நல்லா இருக்கு?????????.

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
Top