Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 31

Advertisement

என்ன சிம்ரன் இதெல்லாம்?? ??
இன்னும் ரெண்டு ud சேர்த்து போட்டு வேணும்னாலும் கொடுங்க ??
 
பொண்டாட்டிட்ட கோச்சிக்கிட்டு சின்ன மகன் வீட்டுக்கு போறாரு..
சின்ன மகரும் பஞ்சாயத்து பண்றாரு.. ???
 
??? முத்துவேலை அன்பால் ஆட்டி படைக்க ஒரு அன்புக்கரசி போதாதுன்னு இப்பொழுது ஒரு குட்டி அன்புவேற ???, வாசு ஆனாலும் மாமியாரை உன்னை பார்க்கும்போது எல்லாம் இப்படி பயம் காட்டக்கூடாது, மனைவி, மகனை பார்க்க வந்துட்டு ???♥️♥️♥️??????
 
Top