Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 28

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 28 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 28 (2)பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
marymadras

Well-known member
Member
அருமையான பதிவு சரண்யா☺☺☺.வாசுவுக்கு தன்னை நம்பவில்லையே என்ற கோபம் இருந்தாலும்,அவள் சொல்லிய குற்றச்சாட்டுகள் உண்மை தான்🙁🙁🙁.
போலிஸ்க்கு இது கேஸ் நடுத்தர குடும்பங்களுக்கு இது வாழ்க்கை.

போட்டான்டா நடுநெஞ்சில் நச்சுன்னு நங்கூரத்தை😂😂😂😂.திருமணத்திற்க்கு பின்வரும் முதல் ஊடல்😛😛.நீங்க வராம ஊருக்கு போக மாட்டேன்னு சொன்ன அபூர்வாவை ஊருக்கு அனுப்பி வைத்து சமாதானம் ஆக நினைத்தானா🤔🤔🤔🤔,அவள் சென்றதும் நிவியின் பிரச்சனையை முடிக்க நினைக்கிறானா🙄🙄🙄.
 
Last edited:

Joher

Well-known member
Member
:love::love::love:

போலீஸ்க்கார் பொண்டாட்டி பார்வையிலேயே என்ன கேட்பானு கெஸ் பண்ணிட்டாளே........

அய்யோ யக்கா.... என்னா கோபம்....... என்னா பேச்சு :love::love::love: போலீஸ்காருக்கே கோபம் வரும் அளவுக்கு...... உண்மையும் அது தான்...... தினம் தினம் பார்க்கிறோமே......
எப்படியும் தப்பு சரி விட பணம் ஆள்பலம் இருக்கிறவன் தான் நிரபராதியாகிறான் சட்டத்தின் முன்....... அப்புறம் எப்படி சோலா தோணும்...... நாமளே தண்டனை கொடுத்தாலும் ஓடி வந்து புடிச்சிருவாங்க.......

அச்சோ........ அண்ணனை கூப்பிட்டு கிளப்பி விட்டுட்டானே :cry::cry::cry:
ஏதோ பிளான் போட்டுட்டான் போல......... தள்ளி இருந்தால் தான் கோபம் குறையுமுன்னா??? இல்லை வேலை பிஸியா???
sunday போய் சரிபண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டான்.......
 
Last edited:

Fathima.ar

Well-known member
Member
Apoorva part super
.
Police kaaran pondaati ippo thaane...

புருஷனா உணர வச்ச அளவு வாசு ஒரு போலீசா உணர வைக்கலயோ??

ஊடல் அதுக்கு பின்னாடி வர பிரிவு..
கன்னத்தில் என்னடி காயம் கேட்க முடியாது..

Apoorva தான் நான் முத்தம் தின்பவள் னு செயல்ல காட்டிட்டு போய்ட்டாளே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

அபூர்வா பேசுறது எல்லாம் சத்தியமான வார்த்தைகள்.. பணம், பதவி, ஆள் பலம் இருக்கிறவன் என்ன தப்பு பண்ணாலும் தட்டி கேக்க ஆள் இல்லாம தப்பிச்சு போய்கிட்டே இருக்கான்.. இதுனால பாதிக்கப்பட்டவங்க குடும்பத்தோட நிலைமை தான் ரொம்ப கொடுமை..

பொண்டாட்டியை அண்ணனோட ஊருக்கு பேக் பண்ணி அனுப்பியாச்சு.. நிவி விஷயத்துல போலீஸ்காரனா ஏதாவது செய்வானா..
 
Last edited:

Prabhasri

Well-known member
Member
Thannoda unarvugal sollamale puriyanumnu ninaikkaradhula purushan pondatti rendu perukkum ega porutham dhan
Polickar Ava solradhulayum thappillai dhane yadharthappadi patha Ava unrvugal sari dhan
But ivanga rendu perida udan pirappukalum romba romba vivaramanavanga pa
 
Last edited:
Top