Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 27

Advertisement

என்னடா இது முத்துக்கு எல்லாம் ரொமான்ஸ் ஸீன் வருது மியாவ் கலக்குறீங்க
 
Wow muthuvel family aangal lan kadhal mannan ayetanga. ?
Kannathula thatti vilaiyaduranga ohohoo?
Poorvi ku smoke allergy ya, nyabagam light ah vanduduchu pola, 5 months kadandhuduchu sollavey illaiya thonunadhu. ?
Enna idhu suicide attempt, Aana poorvi vasu kita en maraikanum ?
 
Last edited:
Very nice update Saranya ji ?????

சூப்பரா புது வீட்டில வாசு & பூர்வி பால்காய்சிட்டாங்க??????

முத்துவேல் தீடீர்னு கலக்குறாரே...????????????
"நெஜமாலுமே படபடன்னு வருது... தண்ணி கொடுக்க விமலா கூட இல்லயே..." ???????????????
This one is ultimate ??????

நிவியா ஏன் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணா...????????
இதுக்கும் வாசுவோட கேஸ்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா...????

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Top