Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கொஞ்சம் வேலையா இருந்து அவசரமா டைப்பண்ணி போட்டேன். மிஸ்டேக்ஸ் இருந்தா சொல்லுங்க :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 15 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இந்த அன்புக்கரசியை புரிஞ்சுக்கவே முடியலை......
மனசுக்குள்ளே இவ்ளோ வச்சுக்கிட்டு இந்த மனுஷன் கூட பிள்ளைகளுக்காக மாத்திரை போட்டு குடித்தனம் பண்ணுறாங்க போல.....
என்ன மனுஷன் இந்த முத்துவேல்???
மருதவேல் நிலைக்கு முழுக்காரணம் அப்பா தான்.....

மண்டையை உடைச்சு மாவிளக்கு போட்டு மாப்பிள்ளைக்கு விறகு கட்டையில் மரியாதையா :p:p:p
வாசுவை விட பெரிய மாமியார் தான்.......

சமையல் பண்ண போறேன்னு சொன்னவனை வச்சி என்ன இப்படி அலற வைக்கிறீங்க கோதையை......
அவங்களுக்கு ஜெயில்ல இருந்த feel இருக்கும் இப்போ......
வாசு நல்ல enjoy பண்ணுறான்......
 
Last edited:
Nice update

அப்பாடி ஒருவழியா மனசே இல்லாம மருதுவும், விமலாவும் அங்கேயே தங்க முத்துவேல் சம்மதிச்சிட்டார்..
ஆஹா அன்புக்கரசி என்னாமா ஸ்கோர் பண்றங்க.. இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்காதான்னு ஏங்க வைக்கிறாங்க.. ??? அதிகமா சுகர் மாத்திரை போடாதீங்க.. உடம்புக்கு நல்லது இல்லை.. நான் கடிச்சா பத்தாதாக்கும்... ???

இன்னைக்கு மண்டையை உடச்சு மாவிளக்கு போடுறேன்.. உடைக்கபோறது போலீஸ்காரன் மண்டையை...??? ஸ்டஃப்ட் ஆபோஜின்.. சட்டுன்னு ஆப்பம் சட்னி.. ???
ஐயையோ வாசு மறுவிருந்து அலப்பறையை ஆரம்பிச்சுட்டான்... ??? பூங்கோதையம்மா பார்த்து பத்திரமா இருந்துக்கோங்க. ???
 
Last edited:
கோட்டை தேடிட்டு இருக்குறவருக்கு ரூட்டை போட்டு குடுக்காம இருங்க அன்பு அசத்திட்டீங்க அன்பு போல மாமியார் கிடைப்பது அரிது???.
ஊருக்கே தேன்மிட்டாய் வாங்கி கொடுத்தவுங்க வாசுவுக்கு ஒன்னும் குடுக்கலையாம் கேட்டா
கடல்லய இல்லையாம்???.
வாக்கிங் போனது ஒரு குத்தமா பூவு உலக்கையிலேயே ரெண்டு போட்டுருக்கனும்???.
மறுவீட்டு விருந்து முடியறதுக்குள்ளே பூங்கோதை ஒருவழி தான் வாசு கலக்குற
சிரிச்சு சிரிச்சு முடியல சரண்யா???.
 
Last edited:
ANBU MA vaaipae illai..enna performance...en purushan pirinchu irukka maataen adhaan azhuthaen சொல்லுவேன்???
Inaiku அன்பு மா தான் score pannanga...arumaiaana மாமியார்
ஒரு மாப்பி கு தேன் மிட்டாய் இல்லையா..?? அய்யகோ...
 
Last edited:
Top