Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 12

Advertisement

ஹாஹாஹா...... என் மாமியார் யார்? உங்க அம்மா தான் ??அச்சோ பாவம்...... இருந்தாலும் ஆலமரத்தை இப்படி ரவுண்டு கட்டி ரொட்டி தட்டப்பிடாது.......
 
வாசு ஹாசினி கிட்ட பேசினது எல்லாமே ரொம்ப ரொம்ப சரி..... வெளிய ஆயிரம் தைரியம் இருந்தாலும் கூட இருக்குறவுங்க கொடுக்குற தைரியமே தனி தான்...

ஒரு கேசரி வச்சி எப்டி சுத்தி விடுறீங்க முத்துவேலை .... வாசு வோட அம்மா நிரூபிக்கிறீங்க
 
சூப்பர் பதிவு. ஹீரோ சார் என்ன பேச்சு பேசுகிறார்.....;);)
 
Top