Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 10

Advertisement

ரொம்ப அனுபவிச்சு படித்தேன்
பூங்கோதை மருமகளிடம்
விமலாவிடமும் பேசும் போது
அன்புக்கரசி மருமகள்களிடம்
காட்டும் அன்பும்
இரண்டு அம்மாக்களும்
மனசு நிறைக்கறாங்க
வாசு நம்ம பசங்க மாதிரி
தோன வைக்கிறான்
 
விமலா மகிழ் பூ அன்பு கூட்டணி செம

பவி தான் இங்கே ஏதோ வம்புக்கு காரணம் போலவே....

முத்துவேல் வில்லன் எல்லாம் இல்ல நானும் ரௌடி தான் நானும் பெரிய ஆல் தான் அப்படினு கெத்து அது குறையமா இருக்கணும்னு நினைக்கிறார் போல....

அப்படி என்ன தான் வாசு பூர்வா உன் கண்ணுல தேடுனுமனு நீ எதிர் பாக்குற....
 
Aarambathula irundhe poongodhai magizh bonding Vera level la dhan pogudhu indha alavukku marumagala purinjikkara mamiyar sema
Adhe pola anbukkarasi ma konjam kooda kammi illaama vimala Mela kaattara anbu
Super epi sissy
 
Last edited:
செம சூப்பர் பதிவு சரண் டியர். வாசு நல்லா மாமியாரை கவனிக்கிறான். எல்லார் வீட்டிலும் மாமியார் கொடுமை இருக்கும் இங்கே மாற்றமா இருக்கே. எல்லாத்துக்கும் பெரியவன் தான் மாட்றானா. பூமாவின் பேச்சு விமலா மகிழ்லிடம் ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. சூப்பர் மா.
 
Top