Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :love::love::love::love::love:

வர வர கன்ட்ரோல் இல்லாம எழுதறேன் அதிக பக்கங்களை. எல்லாம் உங்க கமெண்ட்ஸ் செய்த மேஜிக் :love::love::love::love::love:

கண்மணி நானுன் நிஜமல்லவா – 10 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

பெரியவனே......
இதோ வந்துட்டேன்ப்பா.......
அப்போ சின்னவனே சொன்னால் ???
அவன் கிளம்பிட்டானு சொல்வாங்க போல.....

அவங்க உன் மாமியார்டா......
ஏதோ கொழுந்தியாளை கலாய்க்கிற மாதிரியே பண்ணுற.......
இப்போவே கிலி பிடிச்சுடுச்சு மறுவீடுல உன்னை எப்படி சமாளிக்கிறதுனு......

இந்த அன்புக்கரசி எப்படியெல்லாம் வீட்டுக்காரரை ஏமாத்துறாங்க........
கிட்சன் ல நடந்ததுக்கு விளக்கம் :LOL::LOL::LOL:
வாசு ஏன் இப்படி இருக்கான்னு புரிஞ்சுடுச்சு......
இவங்க கற்றுக்கொடுத்தது தான்......
பாவம் மருதவேல் சிக்கிடுறான்........

ஆனாலும் இந்த முத்துவேலுக்கு இந்த treatment எல்லாம் தேவை தான்.....
முதல் நாளே கெத்து காட்ட நினைக்கிறார்.......
அவளே பயந்து போய் இருக்கிறா........

ஆனாலும் அந்த மொட்டைமாடி post dinner அதுவும் வீட்டுக்காரருக்கு தெரியாமல் அவருக்கு கொடுக்காமல் :p :p :p :p
எம்மோ எங்கேயோ போயிட்டீங்க......

என்னப்பா போலீஸ் எப்போ பாரு தேடுற.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா?.உன் புத்தி வளர்க்க வளர்க்க எனக்கும் ஒட்டிக்கிச்சு ??.
பூங்கோதை பாவம் வாசுவின் மறுவீட்டு விருந்த நினைத்து பயத்துல இருக்காங்க???..
 
Last edited:
Daddy enakkoru doubtuuuuu..

Sapdum pothu vaasu kaiya pidicha..
Vasu sapdalaiya:unsure:

Kalyaanam aana marunaal pondaati pinnadi suthaama . Maamiyar pinnaadi ya suthurathu marumagane:p


Sathyaraj kushboo vadivelu scene nyabagam varuthe
 
Last edited:
மகிழ் விமலா...அன்பு பூ...
என்னமா பெண்கள் இப்படி ஒரு இணைப்பு....
பேச்சும். சந்தோஷமும்..uncomparable situations ...super..அப்படி யே அள்ளுகிறது....
அம்மா வாக நான் உனக்கு என்று பூ அம்மா சொன்னது உச்சத்தில் உறவுகள்....

விருந்த அமர்க்களம் narrating super....அண்ணன் தம்பி அப்பா முறைப்பு அழுத்தம் எல்லாம் super...

கேட்டும் கேட்காத அன்பு அம்மா வின் பேச்சு போலிஸ் காரன் அம்மா வா proved....
Night time கல் தோசை சாப்பாடு..அண்ணன் ம் join பண்ணி ....ரொம்ப ரொம்ப அழகு....
Enjoying reading....
Thanks dear....
Again.. kudos to your sincere daily lovely update s....
Keep it up dear..
வாழ்க வளமுடன்
 
Last edited:
Nice update

இந்த வாசு மாமியாரை ஒரு டென்க்ஷன்லேயே வச்சு இருக்கானே.. மறுவிருந்துல அவனை எப்படி சமாளிக்க போறோம்னு இப்பவே கவலை வந்துருச்சு.. ??? பூங்கோதை பட படன்னு பேசினாலும் மனசுக்குள்ள ஒண்ணும் வச்சுக்காம வெள்ளந்தியா இருக்காங்க...???

இந்த முத்துவேல் என்ன இப்படி முறுக்கிக்கிட்டு திரியிறார்.. அவரை விட்டுட்டு அவருக்கு தெரியாம எல்லாம் சேர்ந்து மொட்டை மாடியில நிலா சோறு சாப்பிடுறாங்களா... ??? இந்த வாசு பூர்வாகிட்ட என்ன எதிர்பார்க்கிறார்?? ???
 
Last edited:
Top