ஆத்மா ரொம்ப கெத்துதான் உனக்கு. ரிது எவ்வளவு உணர்ந்து சொல்றா உன்னை விட்டு மூன்றுநாள் பிரிந்துபோவதுபற்றி..நீ எல்லாம் பட்டாதான் திருந்துவ போல..
SS உன்னை வைச்சு செய்வாங்க போல..அதான் கடைசியா எழுதிட்டாங்களே..so சிலபல சிறப்பு சம்பவங்கள் அடுத்தவாரம் இருக்கு. We are waiting SS. Enjoy your weekend.