Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 4

Advertisement

அன்னிக்கு அவன் கேட்ட விஷயங்கள் ,தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன ? எதனால் பிரேக் அப் ஆச்சு .அப்பா, அம்மா, மாமா, ஆழிகிட்ட தெனாவெட்டா பேசற இவன் எப்படி சஞ்சனாகிட்ட ஏமாந்தான் ? கண்ணன் ஏமாந்தான் ...... சஞ்சனாவே சகலமும் என்றே கற்பனை செய்தான் .....கண்ணன் ஏமாந்தான் ...
 
ஏன்டா டேய் வூட்ல ஒருத்தருக்கும் தெரியாம லவ் பண்ணுவியாம். ஸ்பான்ஸர்ன்னு சொல்லிகுடுத்து உன்ற எக்ஸ் லவ்வருக்கு காலேஜ் பீஸூக்கு பணம் கட்டுவியாம். தங்கமும் வைரமும் வாங்கி அவளுக்கு இழைப்பியாம். சம்பாரிக்கிற திமுறாடா உனக்கு. பெத்த அப்பனாத்தாளுக்கு இந்த மாதிரி வாங்கி குடுத்தியாடா😑😑😑😑. இல்லை இந்த வாழவந்தான் உன்றமேல உயிரா இருக்காறே அவருக்கு ஏதாச்சும் வாங்கிகுடுத்தியாடா😕😕😕😕. இல்ல அவரு பொண்ணு ஆழிக்கு வாங்கிக் குடுத்தியாடா.🥺🥺🥺 இதெல்லாம் செய்ய துப்பில்லை .😤😤😤😤😤😤 எக்ஸ்லவ்வரு வேண்டாமுன்னு சொன்னதும் ரோஷம் வந்து கிளம்பிப் போயி நானு வாங்கிக் குடுத்ததெல்லாம் திருப்பி குடுன்னு கேக்க போயிட்டான் எருமைமாடு😡😡😡🤬🤬🤬🤬🤬🤬. நல்லவேளை நானு வாங்கித்தந்த ஐஸ்கிரீம், சாப்பாடு, ஸ்னாக்ஸெல்லாம் திருப்பி குடுங்கன்னு கேக்காம இருந்தானே. ஒரு வேளை ஜீரணமாயிருக்கும்ன்னு கேக்காம இருந்திருப்பானோ???🤔🤔🤔🤔வெ.மா.சூ.சொ. இல்லாதவன்🤬🤬.

💔💔💔💔💔இதுக்கு துரைக்கு பிரேக்கப்பு ஃபீலிங்கு வேற. இந்த லட்சணத்துல ஆழிகிட்ட விறைப்பா பேசறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.🤨🤨🤨🤨🤨😏😏😏😏

😱😱😱😱😱 அச்சோ இதனால ஆழி மனசு என்ன பாடுபடப் போகுதோ???.😥😥😥😔😔😔
 
Vaishu dear Hero sirக்கு பொங்க வெச்சுட்டீங்க😃😃😃😀😀😀 கார்மேகத்தின் reaction e2dd0c9cd76e73ad14b9e26a28618b64b6c6d322d4ac37b16507687983fb0449.0.JPG
 
ஏன்டா டேய் வூட்ல ஒருத்தருக்கும் தெரியாம லவ் பண்ணுவியாம். ஸ்பான்ஸர்ன்னு சொல்லிகுடுத்து உன்ற எக்ஸ் லவ்வருக்கு காலேஜ் பீஸூக்கு பணம் கட்டுவியாம். தங்கமும் வைரமும் வாங்கி அவளுக்கு இழைப்பியாம். சம்பாரிக்கிற திமுறாடா உனக்கு. பெத்த அப்பனாத்தாளுக்கு இந்த மாதிரி வாங்கி குடுத்தியாடா😑😑😑😑. இல்லை இந்த வாழவந்தான் உன்றமேல உயிரா இருக்காறே அவருக்கு ஏதாச்சும் வாங்கிகுடுத்தியாடா😕😕😕😕. இல்ல அவரு பொண்ணு ஆழிக்கு வாங்கிக் குடுத்தியாடா.🥺🥺🥺 இதெல்லாம் செய்ய துப்பில்லை .😤😤😤😤😤😤 எக்ஸ்லவ்வரு வேண்டாமுன்னு சொன்னதும் ரோஷம் வந்து கிளம்பிப் போயி நானு வாங்கிக் குடுத்ததெல்லாம் திருப்பி குடுன்னு கேக்க போயிட்டான் எருமைமாடு😡😡😡🤬🤬🤬🤬🤬🤬. நல்லவேளை நானு வாங்கித்தந்த ஐஸ்கிரீம், சாப்பாடு, ஸ்னாக்ஸெல்லாம் திருப்பி குடுங்கன்னு கேக்காம இருந்தானே. ஒரு வேளை ஜீரணமாயிருக்கும்ன்னு கேக்காம இருந்திருப்பானோ???🤔🤔🤔🤔வெ.மா.சூ.சொ. இல்லாதவன்🤬🤬.

💔💔💔💔💔இதுக்கு துரைக்கு பிரேக்கப்பு ஃபீலிங்கு வேற. இந்த லட்சணத்துல ஆழிகிட்ட விறைப்பா பேசறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.🤨🤨🤨🤨🤨😏😏😏😏

😱😱😱😱😱 அச்சோ இதனால ஆழி மனசு என்ன பாடுபடப் போகுதோ???.😥😥😥😔😔😔
🤣🤣🤣🤣🤣 சூப்பர் பொங்கல்.... 😋 நல்லா காரசாரமா இருக்கு... 😄
 
Top