Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 25 நிறைவு பகுதி

Advertisement

Hi Saran sis, ippo tha story mudichen...nalla kalakalappana story ana ungaloda touch miss ana mathiri enaku feel aguthu..and unga heroinelaye enaya aniyayathuku veruppethina oru aalu na adu Aazhi tha..idu fictional character than irunthalum avaloda kadhal avana pressure pannuthunu terinjum en ipdi irukkanu avala thittatha epi ye illa..(sorry sis konjam unarchivasa pattu pongiten)...waiting for your next story..sikkirama vanga
 
அம்மாடி... செம.!! . கண்ணன், மகிளா, வாழவந்தான், கோவேந்தன் , சித்து chanceilla.. Kannan and நஞ்சப்பன் combo semma!! Lovely asusual.. அசத்திடீங்க.. வாழ்த்துக்கள்!!! (அதேண்ண நஞ்சப்பன் இப்டி கூட பேரு இருக்கா ?)
 
ஹாய் அன்பூக்களே,

ஒருவழியா கதைக்கு சுபம் போட்டாச்சு அன்பூக்களே. தேங்க் யூ சோ மச் எல்லோருக்குமே. 🤗 🤗 🤗 🤗


"பூவிழி தீபமேற்றி" அடுத்த கதை 28 தேதி ஆரம்பிக்கறேன் அன்பூஸ். அதுவரை குட்டியா ஒரு ப்ரேக் 🥰🥰🥰

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கடல் வானமோ கார்மேகமோ – 25 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 25 (2)

கடல் வானமோ கார்மேகமோ – 25 (3)


🌊🌊 ☁ சூப்பர் சிஸ்டர். உங்களுடைய ஒவ்வொரு நாவலும் அருமை சிஸ்டர். 💕💕💕💕💕💕💕💕
 
Top