Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 25 நிறைவு பகுதி

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ஒருவழியா கதைக்கு சுபம் போட்டாச்சு அன்பூக்களே. தேங்க் யூ சோ மச் எல்லோருக்குமே. 🤗 🤗 🤗 🤗


"பூவிழி தீபமேற்றி" அடுத்த கதை 28 தேதி ஆரம்பிக்கறேன் அன்பூஸ். அதுவரை குட்டியா ஒரு ப்ரேக் 🥰🥰🥰

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கடல் வானமோ கார்மேகமோ – 25 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 25 (2)

கடல் வானமோ கார்மேகமோ – 25 (3)


🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
First epi la irinthu last epi varai smile face odave padicha story ithuthan semma sis
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
நஞ்சா பரிதாபமாக
காவி உடையில் :love::love::LOL::ROFLMAO:
வேந்தன் கண்ணன்
அன்பு அலப்பரைகள்
வாழவந்தன் சித்து மகிழா
பாசம் பிணைப்பு
கண்ணன் ஆழி காதல்
அற்புதமாய்
அருமை🌹🌹
 
அருமை சரண்.
காதலும் கடலும் கார்மேகமும் அட்டகாசம் தான் போங்க.
கண்ணனின் நக்கலும், நைய்யாண்டியும் மகிழா கிட்ட இருந்து தான் வந்து இருக்கும்.
எல்லோரையும் தூக்கி சாப்பிட்டது TTR /அய்யனார் /வேந்தன் தான்.
கடைசியில் பாய்சா கல்யாணம் ஜெகஜோதியா, நிறைவா, கலகலப்பா முடிச்சுட்டிங்க.
எபிலாக் உண்டா சரண்??
 
Top