Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 15

Advertisement

🌊 கடலோடு உறவாடும் மேகம்☁️
அழகான வரிகள் இதயத்தில் வேரூன்றியது சரண்🥰
 
முடிஞ்சு போனதுன்னு நினைச்சாலும் கண்ணனோட பழைய காதல் ஆழிக்கு வலிக்கத் தான் செய்யும்.... அதுவும் கண்ணன் இவ்ளோ உண்மை விளம்பியா எல்லாத்தையும் சொல்லும் போது.... பாவம் ஆழி... 😐 ஆழியோட காதல் எப்போவும் வியக்க வைக்கிறது.... 🥰
 
Top