Very nice ud sis
S sumiram Well-known member Member Mar 15, 2021 #32 Arumaiyana ud. Konja nal kalithu marriage ah, ippo Yamuna amma enna action edukka poranga.
V vijaya mahesh Well-known member Member Mar 15, 2021 #33 Kathir sariyana pointa pidichitaan .aanalum rendu perum salaichavanga illa.
R RIYAA Well-known member Member Mar 15, 2021 #35 ம்ம்ம்... இப்பவே அவ சொல்றதுக்கு ஓகே சொல்ல யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.... வாழ்த்துக்கள் கதிர் சீக்கிரமே தலகுப்புற விழுகுறதுக்கு ???
ம்ம்ம்... இப்பவே அவ சொல்றதுக்கு ஓகே சொல்ல யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.... வாழ்த்துக்கள் கதிர் சீக்கிரமே தலகுப்புற விழுகுறதுக்கு ???
G Geethazhagan Well-known member Member Mar 15, 2021 #37 சண்டை போடாமல் பேசிகொண்டாங்களே. வாய கொடுத்து அம்மாகிட்ட மாட்டிக்கிட்டையே தர்சா. பரவாயில்லையே மாப்பிள்ளை பொண்ணுக்காக பேசுறானே. ஆனா இருவரிடமும் ஒரு ஆர்வமான பார்வையில்லையே. ? ? ?
சண்டை போடாமல் பேசிகொண்டாங்களே. வாய கொடுத்து அம்மாகிட்ட மாட்டிக்கிட்டையே தர்சா. பரவாயில்லையே மாப்பிள்ளை பொண்ணுக்காக பேசுறானே. ஆனா இருவரிடமும் ஒரு ஆர்வமான பார்வையில்லையே. ? ? ?
B Banumathi jayaraman Well-known member Member Mar 15, 2021 #38 மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர்