Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

அழகான அருமையான கதை. யமுனா போல் சம்பந்தியை பார்பது அரிது. அம்மா தர்சன் பேச்சுக்கள் நல்ல கலக்கல். அங்கை உண்மையான அன்பு கொண்ட தோழி. தாமரை நிவி பொறுப்பான பிள்ளைகள்.கதிர் தாமரை காதல் சூப்பர்.
Very nice and interesting story. Thanks and congrats Saran. Eagerly waiting for your next story :D ? ? ? ?
 
Sorry Saranya. Unga matha storyil irundha nirai u intha katha til enakku varavillai But Yamuna character manathil nikka vachuteenga.
Thamarai kitte kathayin arambathil irundha kethu kadaisiyil missing.
Anyway naan sonnathu unga manathukku kashtamaga irundhal migavum sorry.
Ungal adutha kathaikku miga avaludan kathirukkiren.
Nandraga rest eduthukondu niraya energyudan vaanga
 
சூப்பர் கதை ரொம்ப அருமையான குடும்பம்னா இப்படிதான்யிருக்கனும் அருமையானமாமியார் யாமுனா சட்டுனு கதைய முடிச்சிட்டிங்க
 
Top