Interesting....
Waiting for kalakal epi ??
Waiting for kalakal epi ??
எனக்கு இந்த படத்தில் எல்லா பாடல்களும் ரொம்ப பிடிக்கும் சிந்து???
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்...??
ஹீரோக்கு எனக்கு பிடிச்சா தான் கல்யாணம்....?? ஹீரோயின்க்கு கல்யாணமா?? நோ கமெண்ட்ஸ்.. ?? இவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா இணையறாங்கன்னு தான் கதையா??? ??
முடி குட்டையா விசுவிசுன்னு இருக்கிறதுனால பொண்ணு வேணாமா??? ?? அப்ப தாமரை நல்ல உயரமா, கலரா, லெட்சணமா, முடி நீளமா இருக்குமா??? ??
சரி... சரி... ரொம்ப ஃபீல் பண்ண வேணாம்.... இந்த கதையில ரெண்டோ, இல்லை மூணோ குழந்தைங்க வர்ற மாதிரி வச்சுக்கலாம்...