Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9

Advertisement

??
ச்சோ ச்வீட் ரா பாவா நுவ்வு... அம்மாடியோ எவ்ளோ அழகா அவளை ஆமா சொல்ல வச்சிட்டான். கலக்குற மிலிட்ரி.

ஏ அறிவில்லா கஞ்சி உனைலாம் வெச்சி செஞ்சா தான் மனசு குளிரும். தம்பி பையா நல்லா படிடாப்பா. மிஸ்டர் ராமன் உங்க மனசாட்சிய அடகு கடையில் பத்திரமா வச்சிட்டிங்களோ.. மூத்தது சொன்னதுன்னு நாள்பூரா கஷ்டப்பட்டு உங்களுக்காக உழைக்கிற வம்சியோட நிலாவையே வஞ்சிட்டீங்க. வம்சி மாமனாருக்கு மிலிட்ரி அடியொன்னு பார்சல்ல்ல்ல்.
 
Last edited:
:love: :love: :love:
அதெல்லாம் பொங்கலுக்கு தானே பண்ணுவாங்க. நீங்க தீபாவளிக்குமா.:D:D
இந்த ரஞ்சனிய கொஞ்சம் கூட பிடிக்கல.இவளுக்கு செய்றதுக்காக தம்பி படிக்கக்கூடாதா.இதற்கு அப்பாமாவும் எதிர்காம ஒத்துழைக்கிறாங்களே.
வம்சிய பார்த்துட்டா இவ பார்த்தது நமக்கு அப்படி ஒரு சந்தோசம். வம்சி
தெழுங்குல பேசி அவளை ஆமாம் சொல்ல வச்சுட்ட. என்ன இருந்தாலும்
நீ பார்க்க வரலல்ல.
 
Last edited:
Top