Super ud
S Shobana selvarani Well-known member Member Nov 21, 2021 #32 Very nice ud...sivaranjaniku Innaiku nadanthathu oru trialthan...main picture inimethan... eagerly waiting...
Very nice ud...sivaranjaniku Innaiku nadanthathu oru trialthan...main picture inimethan... eagerly waiting...
N Nasreen Active member Member Nov 21, 2021 #33 Nice Vamsi chandru comedy super Mamanukku yaetha machan Sivaranjani enna loosah Ippadi vanthu mathava matrathu So cheap mentality And raman koopidalam sulochana Martin koopita eppadi seri varum Mm
Nice Vamsi chandru comedy super Mamanukku yaetha machan Sivaranjani enna loosah Ippadi vanthu mathava matrathu So cheap mentality And raman koopidalam sulochana Martin koopita eppadi seri varum Mm
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Nov 21, 2021 #34 காலங்காத்தால தேவையா ரஞ்சனி உனக்கு இதெல்லாம் .... இன்னும் வேற பூஜை நடத்த போறானா .. வாங்கு வாங்கு...
jothiliya Well-known member Member Nov 21, 2021 #39 அருமை ????, வம்சி ராமன், சிவரஞ்சனி, ராம் மூவரையும் தன் பேச்சால் விட்டு விலாச போறானோ ???????
S S_Abirami Active member Member Nov 21, 2021 #40 சிவரஞ்சனிக்கு எவ்ளோ பட்டாலும் அறிவே வராது போல. அதிரடியான வம்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஏன் நிலாவோட அம்மாவும் இப்படி இருக்காங்க? வம்சியை இன்னும் அவங்க தம்பினு தான் கூப்பிடுறாங்க. மாப்பிள்ளைனு கூப்பிட்டா குறைஞ்சு போய்டுவாங்களா?
சிவரஞ்சனிக்கு எவ்ளோ பட்டாலும் அறிவே வராது போல. அதிரடியான வம்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஏன் நிலாவோட அம்மாவும் இப்படி இருக்காங்க? வம்சியை இன்னும் அவங்க தம்பினு தான் கூப்பிடுறாங்க. மாப்பிள்ளைனு கூப்பிட்டா குறைஞ்சு போய்டுவாங்களா?