Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 19

Advertisement

Nila oda feelings ippo daan vamsiku puriya aarambichuruku. Nila vamsiya purinjuka try panra. Nila nee correct unga akka veeta mathavanga munnadi vudu ava munnadiye and ramesh seyyaradha pathi kutham solla mudiyum. Apdi iruka mariyadhai illadha edathula vamsiya kootitu poga koodadhu. Indha vamsi solli solli shravani ya Nilane daan solla varudhu
 
நல்லா இருக்கு வம்சியின்
செயல் பேச்சு
அவ ஊருக்கு போயிடுவாங்கற
ஏமாற்றத்தை மனசுக்குள்ள
வச்சு சமாளிக்கிறான்

அழைப்பு இல்லாம அப்பா
வீட்டுக்கு போக கூடாதுனு
நினைப்பது சரி
ஆனா வம்சி மனசுல என்ன
இருக்குனு புரிஞ்சுக்க
முயற்சி செய்யாம இருக்கா
 
Top