Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 10

Advertisement

அருமை ???, இன்னும் வணிக்கு வம்சிக்கு பிடித்த பெண் அவள் தான் என்று சொல்ல வில்லை, குடும்பம் உறுப்பினர்கள்ளிடம் அவளை அறிமுக படுத்திவிட்டான், வணிக்கு எப்போது அவன் விருப்பத்தை அறிமுக படுத்த போறானோ ??????????????
 
இவன் மட்டும் தாஜ்மகாலில் மனசுக்கு பிடித்த பெண்ணோடு சந்தோசமா இருக்கான். அப்படியே அவன் காதலை சொல்லாமல் தவிக்க விடுறானே. பாவம்
 
Top