ஏதே ,நானா என்னால எல்லாம் முடியாது செல்லம்.நானெல்லாம் visiting prof போல அப்பப்ப தான் வரேன்.....கட்சிக்கு நிரந்தர தலைவர் வேணும்ல.... அதானால நீங்க தலைமை ஏத்துக்குங்க.....நாங்க follow பண்றோம்
இப்போ தான் நிம்மதியா இருக்கேன் திரும்பவும் வாண்டு கூட்டத்தை மேய்க்க தெம்பு இல்லை