Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 5

Advertisement

நம்புங்கம்மா நம்புங்க. நாங்க அருமைபெருமையெல்லாம் புரியற அளவுக்கு சொல்லுவோம். ஹி! ஹி !ஹி! அதனால் உங்க நம்பிக்கைக்கு உரியவரா நாங்க ஆகிட்டோம்.View attachment 6654
roflphotos-dot-com-photo-comments-20190504144644.jpg
 
Avantika friends ai. Thitanathu onnum thappu illaye
Intha pilla Avanti maane thene nu solluvanu nu partha ivar eppovum லாடம் கட்டுங்க nu sonna pilla பீதி aakumla
Nice epi sis
 
அவந்தி அவனை ரிங்குல உடற காலம் எப்ப????????
மச்சி.... அவந்தி அவனை ரிங்கலலாம் விட வேண்டாம் 🙁🙁🙁 போலிஸ்கார் அவராகவே அவந்தியின் வட்டத்திற்குள் அழகாக சென்று அடங்குவார் 😍😍🥰🥰
 
நான் அப்பவே உங்கள கூப்பிட்டேன், நீங்கதான் கேட்கல என்ன செய்ய விதி யாரை விட்டது😒😒😒😒😒😒😒😒. உங்களை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு இப்படி எல்லாம் சொல்லுவேன் நினைச்சீங்களா🤪🤪🤪🤪🤪🤪🤪.
அனுபவி ராஜா, அனுபவி தான் சொல்லுவேன்😌😌😌😌😌😌.
View attachment 6648
சரண் மாவின் ஹீரோஸ் ஹிஸ்டரி தெரிந்தே பேசறவங்கள என்ன சொல்றது 😧😧☹️☹️
அருமையான ஹீரோக்களையே ஒரு 2 எபிக்கு வெச்சு செய்வாங்க...!!!! உங்க ஹீரோக்கு சேதாரம் அதிகமாக கூடாதுன்னு விரும்பினீங்கன்னா கொஞ்சம் அதட்டல் உருட்டல் எல்லாத்தையும் குறைச்சுக்க சொல்லுங்க 😏😏😏
 
Semma semma Priyan… 🔥🔥🔥
Trend endra perula enna enna koothu nadakkuthu nu nammalum than YT la parkkurom 🫤🫤🫤
Friends ah irunthalum oru limit irukkanum… Avanthika ku thevai than…
 
Top