Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 4

Advertisement

தரணி சொல்றது கரெக்ட்,Blank mindset is better.

அங்கை அவங்க எதிர்பார்ப்பை உருவாக்கி வச்சிட்டு, அதையே எதிர்பார்த்து ஏமாந்து இப்போ மகன்-மருமகள் வாழ்க்கை வரைக்கும் வந்து நிக்குது. மாமியாருக்கேத்த மருமகள் அவந்தி, தப்பாம வந்திருக்கா...

பெரியப்பா இன்னிக்கும் ஸ்கோர் பண்ணிட்டார்🤣🤣🤣

Super @Saranya Hema sis.
 
Top