Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 3

Advertisement

எனக்கென்னவோ அங்கை மனசுல லோன்லியா ஃபீல் பண்ணறாங்க போல. இன்செக்யூரா மனசளவு இருப்பாங்க போல.
அங்கையோட இந்த மனநிலைதான் அமலாவையும் அவந்தியையும் தன்னோட தக்க வச்சுக்க இந்த மாதிரி காரணங்களைச் சொல்லி சப்பக்கட்டு கட்டி சம்பந்தி வூட்டுல அதுக்கு தக்கன பேசறாங்க போல.
இது ஒரு லைட்டா மனசோட டிஸ்ஆர்டர். அதனாலதான் அங்கையால பிரியனோட மனநிலைல இருந்து சிந்திக்க முடியலை.
சீக்கிரமா சரியாகிடுவாங்க.

ஆத்தி இந்த பெரியப்பாவோட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

நளன் நச்சுன்னு அமலாவுக்கு மண்டைல கொட்டுனாலும் அங்கைக்கும் கண்ணுக்கு தெரியாத கொட்டை வக்கிறான்.
ராகவ்வும் மச்சானை இந்த விசயத்துல அனுசரிக்கிறான்.

ஓ !ஓ !ஓ !ஓஹோ! இதுதான் விசயமா?
ஜிமிக்கி,கொலுசு, சர்க்கரைப் பொங்கல் வரிசைல இப்ப நெத்தில வக்கிறபொட்டும் வருதா!!!!!!😂😂😂😂😂😂 சூப்பர்.

செம கலகலப்பான வயிறுவலிக்க சிரிக்கவச்ச பதிவு.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பிரியனின் பிரியங்கள் அவந்திகிட்ட கூடினால் நாங்க பொங்கல் வக்கிறதும் குறையும் மறையும்ன்னு சொல்லி விடைபெறுவது ஹீரோயின் ஆர்மி.😍😍😍😍😍😍😍😍😍😍
 
Innnummmaaaa antha army iruku🤣🤣🤣😛😛😁😁😁
 
ஜி....ஏன் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு ...???? ஹீரோ இருக்கும் வரை ஹீரோயின் ஹார்மி இருக்கத்தான் செய்யும் 🤓🤓🤓🤓
Ila ji... Innaiku epi padicha indian army kuda namba police pakkam vandhu irukumeyyy athan kettean sis🤷😛😂
 
Top